#onlineclass #Lockdown #ஆன்லைன்வகுப்பு ஆன்லைன் வகுப்புக்கான கால அட்டவணை – மத்திய அரசு அறிவிப்பு கால அட்டவணை வெளியீடு LKG முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆன்லைன் மூலம் கல்வி. அதிக நேரம் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு மன உளைச்சலை தரும் என்பதற்காக முறையான கால அட்டவணை. இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள் இதை பின்பற்ற வேண்டும். அந்த அந்த மாநில அரசு மாற்றம் செய்து கொள்ளலாம். L.K.G மற்றும் U.K.G வகுப்புகளுக்கு தினமும் 30 நிமிடம் • Read More »